¡Sorpréndeme!

Sachin போட்ட Retro Jersey! I Indian Teamக்கு புது வடிவம் | OneIndia Tamil

2020-11-12 20,071 Dailymotion

#indvsaus

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடர், டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது இந்திய அணி. இதில் ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் இந்திய வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து பங்கேற்க உள்ளனர்.

India vs Australia : Indian players to wear new retro jersey in Australia tour says sources